CarWale
    AD

    கியா கேரன்ஸின் ஃபேஸ்லிஃப்ட் ப்ரொடக்ஷன்-ரெடி மாடல் டெஸ்டிங்கின் பொது ஸ்பை செய்யப்பட்டது

    Authors Image

    Haji Chakralwale

    133 காட்சிகள்
    கியா கேரன்ஸின் ஃபேஸ்லிஃப்ட் ப்ரொடக்ஷன்-ரெடி மாடல் டெஸ்டிங்கின் பொது ஸ்பை செய்யப்பட்டது
    • இது புதிய ஹெட்லேம்ப்ஸ் மற்றும் டெயில்லைட்ஸைப் பெறும்
    • 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் லான்ச் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

    கியா அதன் என்ட்ரி லெவல் எம்‌பீ‌வி கேரன்ஸின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனில் வேலை செய்கிறது. இந்த மூன்று வரிசை காரின் ப்ரொடக்ஷன் ரெடி மாடல் தென் கொரியாவில் சோதனையின் போது காணப்பட்டது, இது முற்றிலும் மூடப்பட்டிருந்தது. இது 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Kia Carens Left Front Three Quarter

    ஸ்பை படங்களில் காணப்படுவது போல், கேரன்ஸ் ஃபேஸ்லிஃப்ட் முன்புறத்தில் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட ஹெட்லேம்ப்ஸ் மற்றும் கவர்ச்சிகரமான எல்‌இ‌டி டி‌ஆர்‌எல்களுடன் புதிய தோற்றத்தைப் பெறும். அதன் தோற்றத்தில், எல்இடி சன்ரூஃப் மற்றும் ஸ்போர்ட்ஸ் ஹாலோஜென் ஹெட்லேம்ப்ஸ் இல்லாததால் இது லோயர் வேரியன்டாகத் தெரிகிறது.

    Kia Carens Right Rear Three Quarter

    சைட் ப்ரோஃபைல் பற்றி பேசுகையில், இது கருப்பு நிற துணியால் மூடப்பட்டிருக்கும், அதில் அதிக மாற்றம் தெரியவில்லை, அதாவது அதிக மாற்றம் செய்யப்படாது என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரியர் சிறப்பம்சங்களில் புதிதாக வடிவமைக்கப்பட்ட தலைகீழான-எல்-வடிவ எல்‌இ‌டி டெயில்லேம்ப்ஸ், ஷார்க்-ஃபின் ஆண்டெனா மற்றும் ரூஃப் ரெயில்ஸ் ஆகியவை அடங்கும்.

    கியா கேரன்ஸ் லெவல் 2 ஏடாஸ், 360 டிகிரி சரவுண்ட் கேமரா, ஃப்ரண்ட் வென்டிலேடெட் சீட்ஸ், பவர்ட் டிரைவர் சீட், டூயல் ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல், இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் இன்ஸ்ட்ரூமென்ட் பேனலுக்கான டூயல் ஸ்கிரீன், ஆம்பியன்ட் லைட்டிங், வயர்லெஸ் சார்ஜர் மற்றும் எலக்ட்ரிக் சன்ரூஃப் போன்ற அம்சங்களைப் பெறும்.

    இன்ஜின் விருப்பங்களைப் பொறுத்த வரை, தற்போதுள்ள இன்ஜின் விருப்பங்களில் கியா எந்த மாற்றத்தையும் செய்யாது என்று எதிர்பார்க்கிறோம். அறிமுகப்படுத்தப்பட்டதும், கேரன்ஸ் ஃபேஸ்லிஃப்ட் எம்‌பீவி ஆனது மாருதி சுஸுகி எர்டிகா, மாருதி சுஸுகி XL6, மஹிந்திரா மராஸ்ஸோ மற்றும் டொயோட்டா இனோவா க்ரிஸ்டா போன்றவற்றுடன் போட்டியிடும்.

    புகைப்பட ஆதாரம்

    மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்

    தொடர்புடைய செய்திகள்

    பாப்புலர் நியூஸ்

    சமீபத்திய நியூஸ்

    கியா கேரன்ஸ் கேலரி

    • images
    • videos
    10 Questions | Head of Sales and Marketing Kia Motors India Manohar Bhatt | CarWale CXO Interview
    youtube-icon
    10 Questions | Head of Sales and Marketing Kia Motors India Manohar Bhatt | CarWale CXO Interview
    CarWale டீம் மூலம்06 Jul 2020
    9919 வியூஸ்
    0 விருப்பங்கள்

    கார்கள் இடம்பெற்றுள்ளன

    • எம்யுவிS
    • இப்போதுதான் தொடங்கப்பட்டது
    • வரவிருக்கும்
    மாருதி சுஸுகி எர்டிகா
    மாருதி எர்டிகா
    Rs. 10.45 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, கடப்பா
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    ரெனோ ட்ரைபர்
    ரெனோ ட்ரைபர்
    Rs. 7.19 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, கடப்பா
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    டொயோட்டா ருமியன்
    டொயோட்டா ருமியன்
    Rs. 12.92 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, கடப்பா
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    மாருதி சுஸுகி xl6
    மாருதி xl6
    Rs. 14.35 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, கடப்பா
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    மாருதி சுஸுகி இன்விக்டோ
    மாருதி இன்விக்டோ
    Rs. 31.51 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, கடப்பா
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    22nd மே
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    22nd மே
    மாருதி சுஸுகி ஸ்விஃப்ட்
    மாருதி ஸ்விஃப்ட்
    Rs. 7.83 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, கடப்பா
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    இசுஸு  வி-கிராஸ்
    இசுஸு வி-கிராஸ்
    Rs. 26.47 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, கடப்பா
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    ஸ்கோடா குஷாக்
    ஸ்கோடா குஷாக்
    Rs. 14.74 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, கடப்பா
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    ஸ்கோடா ஸ்லாவியா
    ஸ்கோடா ஸ்லாவியா
    Rs. 14.30 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, கடப்பா
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    மாருதி சுஸுகி நியூ டிசையர்
    மாருதி நியூ டிசையர்

    Rs. 7.00 - 10.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    ஜூலை 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    பி எம் டபிள்யூ  நியூ 5 சீரிஸ்
    பி எம் டபிள்யூ நியூ 5 சீரிஸ்

    Rs. 85.00 லட்சம் - 1.00 கோடிமதிப்பிடப்பட்ட விலை

    ஜூலை 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    மஹிந்திரா  பைவ்-டோர் தார்
    மஹிந்திரா பைவ்-டோர் தார்

    Rs. 16.00 - 20.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    15th ஆக 2024எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    சிட்ரோன் பசால்ட்
    சிட்ரோன் பசால்ட்

    Rs. 12.00 - 15.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    ஆக 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    எம்ஜி  கிளவுட் இ‌வி
    எம்ஜி கிளவுட் இ‌வி

    Rs. 25.00 - 30.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    ஹூண்டாய்  க்ரெட்டா இ‌வி
    ஹூண்டாய் க்ரெட்டா இ‌வி

    Rs. 22.00 - 26.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    ஹூண்டாய்  நியூ சாண்டா ஃபே
    ஹூண்டாய் நியூ சாண்டா ஃபே

    Rs. 45.00 - 55.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    கியா  கார்னிவல்
    கியா கார்னிவல்

    Rs. 40.00 - 45.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    AD
    • கியா -கார்கள்
    • மற்ற பிராண்டுகள்
    கியா  செல்டோஸ்
    கியா செல்டோஸ்
    Rs. 13.48 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, கடப்பா
    கியா  சோனெட்
    கியா சோனெட்
    Rs. 9.59 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, கடப்பா
    கியா  கேரன்ஸ்
    கியா கேரன்ஸ்
    Rs. 13.02 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, கடப்பா

    கடப்பா க்கு அருகிலுள்ள நகரங்களில் கியா கேரன்ஸ் விலை

    நகரம்ஆன்-ரோடு விலைகள்
    YSR DistrictRs. 13.02 லட்சம்
    ProddaturRs. 13.02 லட்சம்
    AtmakurRs. 13.02 லட்சம்
    PileruRs. 13.02 லட்சம்
    VenkatagiriRs. 13.02 லட்சம்
    TadpatriRs. 13.02 லட்சம்
    GiddalurRs. 13.02 லட்சம்
    MadanapalleRs. 13.02 லட்சம்
    TirupatiRs. 13.02 லட்சம்

    பிரபலமான வீடியோஸ்

    10 Questions | Head of Sales and Marketing Kia Motors India Manohar Bhatt | CarWale CXO Interview
    youtube-icon
    10 Questions | Head of Sales and Marketing Kia Motors India Manohar Bhatt | CarWale CXO Interview
    CarWale டீம் மூலம்06 Jul 2020
    9919 வியூஸ்
    0 விருப்பங்கள்
    10 Questions | Head of Sales and Marketing Kia Motors India Manohar Bhatt | CarWale CXO Interview
    youtube-icon
    10 Questions | Head of Sales and Marketing Kia Motors India Manohar Bhatt | CarWale CXO Interview
    CarWale டீம் மூலம்06 Jul 2020
    9919 வியூஸ்
    0 விருப்பங்கள்
    Mail Image
    எங்கள் செய்திமடலுக்கு பதிவு செய்யவும்
    ஆட்டோமொபைல் பிரபஞ்சத்தின் அனைத்து சமீபத்திய புதுப்பிப்புகளையும் பெறுங்கள்
    • ஹோம்
    • நியூஸ்
    • கியா கேரன்ஸின் ஃபேஸ்லிஃப்ட் ப்ரொடக்ஷன்-ரெடி மாடல் டெஸ்டிங்கின் பொது ஸ்பை செய்யப்பட்டது